மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு யமஹா பைக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
881

நிறுவனத்தின் பெயர் : யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம்
பிரிவு : மெக்கானிக்கல் பிரிவு
கல்வித்தகுதி : பி.இ. மெக்கானிக்கல்
ஊதியம் : ரூ.13,500 – 20,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
நிபந்தனை : 2017, 2018, 2019 ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நிபந்தனை : நிச்சயம் அரியர் வைத்திருக்கக்கூடாது.
சேவைக் கட்டணம் : பணியாணை கிடைத்ததும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
பணியாற்ற வேண்டிய நகரம் : சென்னை

நிறுவனத்தின் பெயர் : ராயல் என்ஃபீல்ட் பைக் உற்பத்தி நிறுவனம்
பிரிவு : மெக்கானிக்கல் பிரிவு
கல்வித்தகுதி : டிப்ளமோ இன் மெக்கானிக்கல்
ஊதியம் : ரூ.11,000 – 20,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
நிபந்தனை : 2017, 2018, 2019 ஆண்டுகளில் டிப்ளமோ படித்து முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும்.
நிபந்தனை : இந்தப் பதவிக்கு நிச்சயம் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.
சேவைக் கட்டணம் : பணியாணை கிடைத்ததும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.,
பணியாற்ற வேண்டிய நகரம் : சென்னை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 25

மேற்கண்ட தகுதிகள் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் உடனடியாக தங்களது பயோ டேட்டாவை கீழ்க்கண்ட மெயில் ஐ.டி.க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மெயில் அனுப்பும்போது சப்ஜெக்ட் பிரிவில் எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

பயோ டேட்டா தெளிவில்லாமல் இருந்தாலோ, போதிய கல்வித் தகுதி பொருத்தமில்லாமல் இருந்தாலோ, விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தங்களது பயோ டேட்டாவை அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி. : admissionofficer1111@gmail.com


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here