1962 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்

0
72

நிறுவனத்தின் பெயர்: கிராம வளர்ச்சித் துறை
பதவியின் பெயர் : கிராம நிர்வாக அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1962
ஊதிய விகிதம் : ரூ.15000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 – 40 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : திரிபுரா
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.200
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 29
விவரங்களுக்கு : https://www.tripurard.in/UploadDocument/Notice/1/Prospectus.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.tripurard.in/Candidate/Index.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here