விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் பணிவாய்ப்பு

0
43

நிறுவனத்தின் பெயர்: விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி நிறுவனம்
பதவியின் பெயர் : டெக்னீஷியன் அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 158
ஊதிய விகிதம் : ரூ.3542
கல்வித்தகுதி : டிப்ளமோ
வயது வரம்பு : 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : திருவனந்தபுரம்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : ஆகஸ்ட் 17
விவரங்களுக்கு : https://www.vssc.gov.in/SelectionTechnicianApprentices_5.8.19.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here