12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி!

0
51

நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் : ஜூனியர் அஸிஸ்டெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1186
ஊதிய விகிதம் : ரூ.5200 – 20200
கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது
வயது வரம்பு : 18 – 40 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : உத்திரப்பிரதேசம்
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.185
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.95
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூலை 20
விவரங்களுக்கு : http://upsssc.gov.in/UploadNotices/ADVT_1336.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://upsssc.gov.in/AllNotifications.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here