மத்திய அரசு துறையில் 1351 காலியிடங்கள்

0
25

நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் : செலக்‌ஷன் போஸ்ட் 7, 2019
காலியிடங்களின் எண்ணிக்கை : 1351
ஊதிய விகிதம் : லெவல் 1 – 7
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு.
வயது வரம்பு : 18 – 25, 27, 30
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 2
விவரங்களுக்கு : https://ssc.nic.in/SSCFileServer/notice_rhq_06082019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://ssc.nic.in/Registration/Home


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here