தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2144 பணியிடங்கள்

0
155

நிறுவனத்தின் பெயர்: தமிழ் நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் : போஸ்ட் கிராஜுவேட் அஸிஸ்டெண்ட்ஸ் / பிசிக்கல் எஜுகேஷன் டைரக்டர்ஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2144
ஊதிய விகிதம் : ரூ.36900 – 116600
கல்வித்தகுதி : முது நிலைப் பட்டப் படிப்பு, பி.எட்.,
வயது வரம்பு : 57 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூலை 15
விவரங்களுக்கு :
http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://trb.tn.nic.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here