டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 39

0
124

பொது அறிவுப் பகுதி :

கர்நாடக இசை மேதைகள்

எண் இசை மேதை பெயர் பிறந்த இடம்
1. சியாமா சிசாஸ்திரிகள் (1762 – 1827) திருவாரூர்
2. தியாகராஜ சுவாமிகள் (1767 – 1847) திருவாரூர்
3. முத்துசுவாமி தீட்சிதர் (1775 – 1834) திருவாரூர்
கோயில்களும் அதனைக் கட்டிய அரசிர்களும்
கோயில் பெயர் அரசின் பெயர்
மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
சித்தன்னவாசில் சிமணக் கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
மகாபலிபுரம் பஞ்சி பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கல் ரதங்கள்) முதலாம் நரசிம்மவர்மன்
மகாபலிபுரம் கடற்கரைக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன்
காஞ்சிபுரம் கைலாசிநாதர் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன்
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் இரண்டாம் பரமேசுவர வர்மன்
திருவதிகை சிவன் கோயில் இரண்டாம் பரமேசுவரவர்மன்
கூரம் கேசிவ பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மன்
தஞ்சிசாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரிய கோயில்) முதலாம் இராஜராஜன்
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் (கங்கைகொண்ட சோழபுரம்), முதலாம் இரா@ஜந்திரன்
ஜெயங்கொண்ட சோச்சுரம் கோயில் (மன்னார்குடி) முதலாம் ராஜாதி ராஜன்
தாராகரம் ஜராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜாராஜன்
கும்பகோணம் ‹ரியனார் கோயில் திருமலை நாயக்கர் மஹால் (தென்னகத்தின் தாஜ்மகால்) திருமலை நாயக்கர்
மதுரை மீனாட்சி கோயில் நாயக்கர்கள் (பல அரசிர்கள்)
மதுரை மீனாட்சி கோயிலின் வடக்கு கோபுரம் திருமலை நாயக்கர்
ஆயிரங்கால் மண்டபம் திருமலை நாயக்கர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடியினருக்கான வளர்ச்சித் திட்டங்கள்
* இந்திய அரசிசாங்கம் அதிலும் குறிப்பாக தமிழக அரசு சிமுதாயத்தில் பின் தங்கியுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
* தமிழக மக்கள் தொகையில் ஏறக்குறைய 20.5 ú ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளனர். இதில் 70ú ஆதி திராவிட மக்கள் மற்றும் 85 ú பழங்குடி மக்கள் கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.
* பொதுவான எழுத்தறிவு விகிதத்தை ஒப்பிடுகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ளது. எனவே இவர்கள் கல்வியறிவை அதிகரிக்க தற்போது தமிழகத்தில் 1018 ஆதி திராவிட நலப்பள்ளிகளும், 277 பழங்குடி இருப்பிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் கல்வியறிவு படிப்படியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
* 1974ஆம் ஆண்டிலிருந்து தாட்கோ எனப்படும் ஆதி திராவிடர்கள் வீட்டு வளர்ச்சி கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கழகம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகளின் அடிப்படையில் தரமான வாழ்க்கை வாழ நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
* பழங்குடியினர் நலத்திற்காக தனி இயக்குனரகம் 2000 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. பழங்குடியினர் அதிகமாக உள்ள 13 மாவட்டங்களில் இவ்வியக்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது.
* தமிழ்நாட்டில் காணப்படும் 36 வகையான பழங்குடியினரின் அட்டவணையில் தோடா, கோட்டா, குரும்பர், இருளர், பனியர் மற்றும் காட்டு நாயக்கன் போன்ற இனங்கள் ஆதிகால பழங்குடியினர் என கண்டறியப்பட்டுள்ளது.
* தீண்டாமையை ஒழிக்கவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை அகற்றவும், 1955ஆம் ஆண்டு உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1989ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடைச்சட்டம் ஆகியவை தமிழ்நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
* தமிழக பழங்குடி மக்களும் அவர்கள் வசிக்கும் இடங்களும்
பழங்குடி பெயர் வாழும் இடங்கள்
தோடர்கள் நீலகிரி (மலைப்பகுதிகள்)
கோட்டர்கள் நீலகிரி (மலைப்பகுதிகள்)
குரும்பர்கள் நீலகிரி (மலைப்பகுதிகள்+சமவெளி)
இருளர்கள் தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறார்கள். (குறிப்பாக சமவெளிப்பகுதிகள்)
மலையாளிகள் ஜவ்வாது மலை, பச்சை மலை, ஏற்காடு மலை, கொல்லி மலை
முதுவர்கள் கோயம்புத்தூர், மதுரை
அரநாடன் ஆணைமலைப் பகுதிகள் (கோவை)
எரவல்லன் கோவை மலைப்பகுதிகள்
மலவேடன் மதுரை, திண்டுக்கல் (கொடைக்கானல் மலை)
1. அதிக பழங்குடி இன மக்கள் வாழும் மாவட்டம் – நீலகிரி
2. அதிக எண்ணிக்கையில் உள்ள பழங்குடி இனத்தவர் மலையாளிகள் (40%)
3. தோடர் இன பழங்குடி மக்கள் வாழும் மாவட்டம் – நீலகிரி


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here