மின்வாரியத்தில் 5000 காலியிடங்கள்!

0
102

நிறுவனத்தின் பெயர் : தமிழ் நாடு மின் துறை வாரியம்
பதவியின் பெயர்: கேங்க்மேன் (பயிற்சி)
கல்வித்தகுதி : 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்
பணிபுரியப்போகும் இடம்: தமிழகம் முழுவதும்.
அனுபவம் : தேவையில்லை
ஊதியம் : ரூ.15,000 (முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.15,000 மட்டுமே வழங்கப்படும். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து அவர்கள் 16,500 – 51500 வரை ஊதியம் பெறுவார்கள்)
வயது வரம்பு : 18 – 35 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை 5000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : மே 30.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : ஜூன் 1
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு / பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கு : ரூ.100
விவரங்களுக்கு : www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here