தமிழக சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு!

0
23

நிறுவனத்தின் பெயர்: தமிழக சுற்றுலாத் துறை
பதவியின் பெயர் : அஸிஸ்டெண்ட் டூரிஸ்ட் ஆஃபீஸர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 42
ஊதிய விகிதம் : ரூ.19500 – 62000
கல்வித்தகுதி : டிப்ளமோ, பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 20
விவரங்களுக்கு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://tnpscexams.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here