தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு!

0
16

நிறுவனத்தின் பெயர்: தமிழக மருத்துவத் துறை
பதவியின் பெயர் : பிசியோதெரப்பிஸ்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 77
ஊதிய விகிதம் : ரூ.36200 – 114800
கல்வித்தகுதி : பிசியோதெரபியில் இள நிலைப் பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 30 வயதுவரை
பணிபுரியப்போகும் இடம் : தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.700
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.350
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 13
விவரங்களுக்கு : http://www.mrb.tn.gov.in/Physiotherapist_Gr_II_Notification.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here