சிண்டிகேட் வங்கியில் மேலாளர் பணியிடங்கள்!

0
38

நிறுவனத்தின் பெயர்: சிண்டிகேட் வங்கி
பதவியின் பெயர் : சீனியர் மேனேஜர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
ஊதிய விகிதம் : ரூ.42020 – 51490
கல்வித்தகுதி : எம்.பி.ஏ., சி.ஏ., / ஐ.சி.டபிள்யூ.ஏ.
வயது வரம்பு : 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.600
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 5
விவரங்களுக்கு : https://www.syndicatebank.in/sites/default/files/2019-08/recruitment_DEALERS_HO_HRDD_21082019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://ibpsonline.ibps.in/syndbkdaug19/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here