சீமென்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
325

நிறுவனத்தின் பெயர் : சீமென்ஸ் இந்தியா லிமிட்டெட்
பதவியின் பெயர் : கிராஜுவேட் என்ஜினியர் ட்ரெய்னி, டெலிகம்யூனிகேஷன் பொறியாளர்
கல்வித்தகுதி : பி.டெக்./பி.இ./எம்.இ./எம்.டெக்./ எம்.சி.ஏ.
பணிபுரிய வேண்டிய இடம் : இந்தியா முழுவதும்
முன் அனுபவம் : 0 – 1 ஆண்டு
ஊதியம் : ரூ.3,50,000 – 5,55,000 (ஆண்டுக்கு)
காலியிடங்கள் : 10
தொடர்புகொள்ள வேண்டிய நபர் : முகேஷ்
நிறுவன முகவரி : Birla Aurora, Level 21, Plot No. 1080, Dr. Annie Besant Road, Worli, Mumbai – 400030
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 6


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here