செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
36

நிறுவனத்தின் பெயர்: ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெட்
பதவியின் பெயர் : நர்சஸ் (ட்ரெய்னி)
காலியிடங்களின் எண்ணிக்கை : 95
ஊதிய விகிதம் : ரூ.8000
கல்வித்தகுதி : டிப்ளமோ, பி.எஸ்சி.,
வயது வரம்பு : 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : துர்காபூர்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 1
விவரங்களுக்கு : https://www.sailcareers.com/media/uploads/DSP_-_Detailed_Advt__PTN_2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/sail-recruitment/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here