12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செய்ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
130

நிறுவனத்தின் பெயர்: ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெட்
பதவியின் பெயர் : ட்ரெய்னீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 76
ஊதிய விகிதம் : ரூ.7000 – 11000
கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பி.பி.ஏ., எம்.பி.ஏ.
வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : ரூர்கேலா
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : செப்டம்பர் 6 – 23
விவரங்களுக்கு : https://www.sailcareers.com/walkin_interview_for_trainees_at_IGH.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here