ரயில்வே துறையில் 1665 காலியிடங்கள்

0
69

நிறுவனத்தின் பெயர்: மத்திய ரயில்வே

பதவியின் பெயர்: மினிஸ்ட்ரியல் அண்ட் ஐசோலேட்டட் பதவிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1665

ஊதியம் : குறிப்பிடப்படவில்லை.

வயது வரம்பு : 18 – 30, 33, 35, 45

பணிபுரியப்போகும் இடம்: இந்தியா முழுவதும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., முது நிலைப்  பட்டப் படிப்பு.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் : ரூ.500

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் : ரூ.250

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 30

விவரங்களுக்கு: http://www.rrbbhopal.gov.in/CEN%2003%202019_MIN%20&%20ISOLATED.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://bhopal.rly-rect-appn.in/rrbmic2019/

 

 

 

 

 

 

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here