அரசுத்துறையில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.87,000 சம்பளத்தில் வேலை!

0
79

நிறுவனத்தின் பெயர்: அஸாம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பதவியின் பெயர் : சைல்ட் டெவலப்மெண்ட் புராஜக்ட் ஆஃபீசர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 73
ஊதிய விகிதம் : ரூ.22000 – 87000
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு, முது நிலைப் பட்டப் படிப்பு
வயது வரம்பு : 21 – 38 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : அஸாம்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.250
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 9
விவரங்களுக்கு : http://apsc.nic.in/advt_2019/Advt_04_2019_3_August_2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://apsc.nic.in/misc_2019/Exam%20Recruitment%20Form.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here