முத்தூட் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
391

நிறுவனத்தின் பெயர் : முத்தூட் ஃபின் கார்ப்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : Documentation work, Loan process, Gold Appraiser
பணியிடம் : தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும்.
கல்வித்தகுதி : டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
காலியிடங்களின் எண்ணிக்கை : 100 – 225 காலியிடங்கள்.
வயது வரம்பு : 21 – 28 வயது வரை.
தகுதி : ஆண், பெண் இருபாலரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய வரம்பு : ரூ.9000 – 10,000 (சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு)
சென்னைக்கான ஊதிய விகிதம் : ரூ.11,500
புராஸஸிங் நாட்கள் : 25 நாட்கள்.

குறிப்பு :

1. சேவைக் கட்டணம் உண்டு (பணிவாய்ப்பு பெற்றபிறகு).
2. மேற்கண்ட தகுதிகள் இல்லாதபட்சத்தில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

தகுதியுள்ளவர்கள் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி. : barathjobs123@gmail.com


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here