இமாச்சல பிரதேசத்தில் காவல் துறை வேலைவாய்ப்பு!

0
88

நிறுவனத்தின் பெயர்: காவல் துறை
பதவியின் பெயர் : கான்ஸ்டபிள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 92
ஊதிய விகிதம் : ரூ.5910 – 20200
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, டிப்ளமோ
வயது வரம்பு : 18 – 25 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : இமாச்சல பிரதேசம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.140
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.35
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 30
விவரங்களுக்கு : http://citizenportal.hppolice.gov.in:8080/citizen/downloadnoticeborfile.htm?id=302


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here