ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
29

நிறுவனத்தின் பெயர்: ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 214
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,
வயது வரம்பு : 18 – 24 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 5
விவரங்களுக்கு : https://www.ongcindia.com/wps/wcm/connect/VettedAdvt2019.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here