2019 நர்ஸ் காலிப்பணியிடங்கள்

0
60

நிறுவனத்தின் பெயர்: மத்தியபிரதேச பொது மருத்துவமனை
பதவியின் பெயர் : ஏ.என்.எம். (ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப்ரி)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2019
ஊதிய விகிதம் : ரூ.12000
கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு, ஏ.என்.எம்.ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
வயது வரம்பு : 21- 40 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.
பணிபுரியப்போகும் இடம் : மத்திய பிரதேசம்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டமர் 19
விவரங்களுக்கு : http://mponline.gov.in/Quick%20Links/Documents/NRHM_Doc/ANM001.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://mponline.gov.in/portal/services/nrhm/frmhome.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here