நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
46

நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி லிக்னைட் நிறுவனம்
பதவியின் பெயர் : மைனிங் சிர்தார்
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
ஊதிய விகிதம் : ரூ.23000 – 95000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, டிப்ளமோ
வயது வரம்பு : 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : நெய்வேலி
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.300
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 23
விவரங்களுக்கு : https://www.nlcindia.com/new_website/careers/R_817_1566564075182.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.nlcindia.com/new_website/index.htm


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here