கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு!

0
107

நிறுவனத்தின் பெயர்: கடலோர காவல் படை
பதவியின் பெயர் : பொதுப்பிரிவு பணிவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை : குறிப்பிடப்படவில்லை
ஊதிய விகிதம் : ரூ.21700
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 – 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 1
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_18_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.joinindiancoastguard.gov.in/Default.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here