தேசிய கல்வி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்

0
133

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மில்லட் ரிசர்ச் செண்டர்
பதவியின் பெயர் : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, யங் புரபஷனல் அண்ட் ஃபீல்ட் அஸிஸ்டெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
ஊதிய விகிதம் : ரூ.18000 – 25000
கல்வித்தகுதி : 12ஆம் வகுப்பு, எம்.எஸ்சி.,
வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்
பணிபுரியப்போகும் இடம் : ஹைதராபாத்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 10 மற்றும் 11
விவரங்களுக்கு : http://millets.res.in/ad/walk-in-interview-BMGF.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here