தேசிய பாதுகாப்பு கல்வி நிலையம் மற்றும் கப்பற்படை கல்வி நிலையத்தில் சேர்வதற்கான போட்டித் தேர்வு

0
48

நிறுவனத்தின் பெயர்: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி
பதவியின் பெயர் : நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி அண்ட் நாவல் அகாடமி
காலியிடங்களின் எண்ணிக்கை : 415
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 2001 ஜனவரி 2க்கும் 2004 ஜனவரி 1க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 3
விவரங்களுக்கு : https://upsconline.nic.in/download1.php?type=ne&file=NDAII2019-E.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://upsconline.nic.in/guideline.php?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here