கப்பல் கட்டும்தளத்தில் வேலைவாய்ப்பு!

0
5

நிறுவனத்தின் பெயர்: கப்பல் கட்டும்தளம்
பதவியின் பெயர் : அப்ரண்ட்டீஸ் (ஐ.டி.-23)
காலியிடங்களின் எண்ணிக்கை : 933
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது வரம்பு : 1999 – 2006 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : மும்பை
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 24
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_126_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.bhartiseva.com/#


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here