மும்பை உயர் நீதிமன்றத்தில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

0
16

நிறுவனத்தின் பெயர்: மும்பை உயர் நீதிமன்றம்
பதவியின் பெயர் : இள நிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 182
ஊதிய விகிதம் : ரூ.5200 – 20200
கல்வித்தகுதி : இள நிலைப் பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 38 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : மகராஷ்டிரம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.25
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 17
விவரங்களுக்கு : https://bombayhighcourt.nic.in/PDF/recruitbom20190531171502.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://bombayhighcourt.nic.in/recruitment/PDF/bhcclerk03062019.html


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here