6437 மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள்!

0
44

நிறுவனத்தின் பெயர்: பாரத் டெக்னிக்கல் சர்வீஸ் கமிஷன்
பதவியின் பெயர் : மெடிக்கல் ஆஃபீசர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6437
ஊதிய விகிதம் : லெவல் 9
கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்.
வயது வரம்பு : 18 – 37 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : பிகார்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.200
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.50
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 18
விவரங்களுக்கு : http://pariksha.nic.in/Online_App/View_Notices.aspx?ID=news&N=10
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://pariksha.nic.in/Online_App/Notifications.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here