மருத்துவக் கல்லூரியில் 310 காலியிடங்கள்

0
31

துறையின் பெயர்: வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர்: ஜூனியர் ரெஸிடெண்ட்ஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை: 310
ஊதிய வரம்பு : ரூ. 56100
கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்.
வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை
பணிபுரியவேண்டிய இடம் : புதுதில்லி
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு : ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மே 21
மேலும் விவரங்களுக்கு : http://www.vmmc-sjh.nic.in/writereaddata/AdvertisementJR_Non-PG.pdf
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க : http://www.vmmc-sjh.nic.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here