மிகான் நிறுவனத்தில் 205 காலியிடங்கள்!

0
329

நிறுவனத்தின் பெயர்: MECON நிறுவனம்
பதவியின் பெயர் : எக்ஸிகியூட்டிவ், அக்கவுண்டண்ட், ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 205
ஊதிய விகிதம் : ரூ.32,000, 35000, 45,000
கல்வித்தகுதி : டிப்ளமோ, சி.ஏ., பட்டப்படிப்பு
வயது வரம்பு : 32, 40, 45 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : ராஞ்சி (உத்தர்காண்ட்)
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.1000
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 20
விவரங்களுக்கு : http://www.meconpms.co.in/ords/apex_util.get_blob?
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி :
http://www.meconpms.co.in/ords/f?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here