எல்.ஐ.சி.யில் 8500 காலியிடங்கள்!

0
46

நிறுவனத்தின் பெயர்: லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் கார்ப்போரேஷன்
பதவியின் பெயர் : அஸிஸ்டெண்ட் (கிளார்க்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 8500
ஊதிய விகிதம் : ரூ.14435
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 30 வயது வரை இருக்கலாம்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.510
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.85
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 1
விவரங்களுக்கு : https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.licindia.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here