ஜிப்மரில் 51 காலியிடங்கள்!

0
153

நிறுவனத்தின் பெயர்: ஜவஹர்லால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போஸ்ட்கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்
பதவியின் பெயர் : சீனியர் ரெஸிடெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 51
ஊதிய விகிதம் : ரூ.67700
கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்./எம்.டி./எம்.எஸ்./டி.என்.பி.
வயது வரம்பு : 37 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : பாண்டிச்சேரி
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.250
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : ஜூன் 25 மற்றும் 26
விவரங்களுக்கு : http://www.jipmer.edu.in/sites/default/files/SR%20advt%2025.0620PDF.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/jipmer-recruitment/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here