ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு!

0
15

நிறுவனத்தின் பெயர்: நியுக்ளியர் பவர் கார்ப்போரேஷன் லிமிட்டெட் நிறுவனம்
பதவியின் பெயர் : ட்ரேட் அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 54
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ
வயது வரம்பு : 14 – 24 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : கர்நாடகா
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 16
விவரங்களுக்கு : https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30082019_01.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here