ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் வேலைவாய்ப்பு

0
122

நிறுவனத்தின் பெயர்: ஐ.எஸ்.ஆர்.ஓ.
பதவியின் பெயர் : டெக்னிஷியன், ட்ராட்ஸ்மேன், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 86
ஊதிய விகிதம் : ரூ.21,700, 44900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ
வயது வரம்பு : 18 – 35 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : பெங்களூரு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.250
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 13
விவரங்களுக்கு : https://apps.isac.gov.in/TAHSFC-2019/advt.jsp
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://apps.isac.gov.in/TAHSFC-2019/advt.jsp


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here