அஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள்!

0
312

துறையின் பெயர்: அஞ்சல் துறை

காலியிடங்களின் எண்ணிக்கை : 4442

பதவியிடங்கள் விவரம் : கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி, தபால்காரர்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்திருந்தால் போதும்.

இதரத் தகுதி: உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

பிராஞ்ச் போஸ்ட்மாஸ்டர் : ரூ. 12,000 – 29,380

அஸிஸ்டெண்ட் பிரான்ச் போஸ்ட்மாஸ்டர் : ரூ.10,000 – 24,470

தபால்காரர் : ரூ.10,000 – 24,470

வயதுவரம்பு : 20 – 40 வயதிற்குள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 28.

விவரங்களுக்கு : www.tamilnadupost.nic.in

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க : http://appost.in/gdsonline


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here