இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
66

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : டெக்னிக்கல் அட்டெட்ண்டெட், என்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் அண்ட் ஜூனியர் ஆஃபீஸ் அஸிஸ்டெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 22
ஊதிய விகிதம் : ரூ.10500 – 24500
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 26 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 23
விவரங்களுக்கு : https://www.iocl.com/download/Notification_Recruitment_PL_Div_29.08.2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.iocl.com/PeopleCareers/job.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here