இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
19

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனம்
பதவியின் பெயர் : அக்கவுண்டண்ட், டெக்னீஷியன், ட்ரேட் அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 176
ஊதிய விகிதம் : ரூ.2500
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 24 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : கிடையாது
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 18
விவரங்களுக்கு : https://www.iocl.com/download/Apprentices_Marketing%20Division.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.ioclrecruit.com/Candidate/Index.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here