இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

0
173

நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம்
பதவியின் பெயர் : மிலிட்டரி நர்ஸிங் சர்வீஸ் பி.எஸ்சி. ( நர்சிங்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 220
ஊதிய விகிதம் : ரூ. குறிப்பிடவில்லை
கல்வித்தகுதி : பி.எஸ்சி.,
வயது வரம்பு : அக்டோபர் 1995க்கும் செப்டம்பர் 2003க்கும் இடையே பிறந்தவராக இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 2
விவரங்களுக்கு : http://joinindianarmy.nic.in/NotificationPDF/Web_Advt_2020.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/indian-army-recruitment/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here