இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

0
79

நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம்
பதவியின் பெயர் : போர்ப்படை வீரர்கள் (பொது), போர்ப்படை வீரர்கள் (தொழில் நுட்பம்), போர்ப்படை வீரர் (நர்சிங் அஸிஸ்டெண்ட்), போர்ப்படை வீரர் கிளார்க்.
காலியிடங்களின் எண்ணிக்கை : குறிப்பிடப்படவில்லை
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள், பத்தாம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், பிளஸ் டூ படித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 17 – 25 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 13
விவரங்களுக்கு :
http://joinindianarmy.nic.in/BRAVOUserRegistration.htm
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://joinindianarmy.nic.in/BRAVOApplicantEligibility.htm


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here