இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

0
26

நிறுவனத்தின் பெயர்: இந்திய விமானப் படை
பதவியின் பெயர் : எண்ட்ரி லெவல் மற்றும் என்.சி.சி. ஸ்பெஷல் எண்ட்ரி
காலியிடங்களின் எண்ணிக்கை : 249
ஊதிய விகிதம் : ரூ.56100 – 110700
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு, பி.இ. / பி.டெக்.
வயது வரம்பு : 22 – 24, 26 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
ஏர்கிராஃப்ட் எண்ட்ரி லெவலுக்கான கட்டணம் : ரூ.250
என்.சி.சி. ஸ்பெஷல் எண்ட்ரிக்கான கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 30
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_27_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://afcat.cdac.in/AFCAT/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here