வங்கித் துறையில் 12075 காலியிடங்கள்!

0
37

நிறுவனத்தின் பெயர்: ஐ.பி.பி.எஸ். தேர்வு
பதவியின் பெயர் : கிளார்க்
காலியிடங்களின் எண்ணிக்கை :12075
ஊதிய விகிதம் : ரூ.7200 – 19300
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு
வயது வரம்பு : 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.600
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 9
விவரங்களுக்கு : https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_IX.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.ibps.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here