எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
16

நிறுவனத்தின் பெயர்: எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனம்
பதவியின் பெயர் : அஸிஸ்டெண்ட், அசோசியேட் அண்ட் அஸிஸ்டெண்ட் மேனேஜர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 300
ஊதிய விகிதம் : ரூ.13890 – 32110, 21270 – 50700
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு, சி.ஏ., எம்.பி.ஏ., /பி.ஜி.டி.எம்.
வயது வரம்பு : 21 – 28 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 26
விவரங்களுக்கு : http://www.lichousing.com/downloads/Detailed_Advertisement_2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.lichousing.com/job_opportunities.php


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here