டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை!

0
54

நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : டெக்னிஷியன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 36
ஊதிய விகிதம் : ரூ.40,000
கல்வித்தகுதி : டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி.,
வயது வரம்பு : 18 – 25 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.590
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 30
விவரங்களுக்கு : https://hindustanpetroleum.com/hpcareers/Adv%20HPCL%20visakh%202019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://hindustanpetroleum.com/hpcareers/current_openings


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here