இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு

0
166

நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : ஆப்பரேஷன் டெக்னீஷியன், பாய்லர் டெக்னீஷியன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 72
ஊதிய விகிதம் : ரூ. 40,000
கல்வித்தகுதி : கெமிக்கல் அல்லது மெக்கால் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 – 25 க்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.590
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 21
விவரங்களுக்கு : https://hindustanpetroleum.com/Full%20English%20advertisement%20Visakh-22.11.19.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://jobs.hpcl.co.in/Recruit_New/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here