அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 435 காலியிடங்கள்!

0
39

நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் : லைவ் ஸ்டாக் டெவலப்மெண்ட் ஆஃபீசர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 435
ஊதிய விகிதம் : ரூ.56100 – 177500
கல்வித்தகுதி : பி.எஸ்சி.,
வயது வரம்பு : 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : மகராஷ்டிரா
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.374
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.274
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 16
விவரங்களுக்கு : https://mahampsc.mahaonline.gov.in/MPSC/AdvtList/13-2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://mahampsc.mahaonline.gov.in/MPSC/MPSCHome.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here