உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்

0
15

நிறுவனத்தின் பெயர்: ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பதவியின் பெயர் : உணவுப் பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்களின் எண்ணிக்கை : 98
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : பி.எஸ்சி., பி.இ./பி.டெக்., எம்.எஸ்சி.,
வயது வரம்பு : 18 – 40 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : ராஜஸ்தான்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.350
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 8
விவரங்களுக்கு : https://rpsc.rajasthan.gov.in/Static/RecruitmentAdvertisements.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://sso.rajasthan.gov.in/register


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here