டி.ஆர்.டி.ஓ.வில் 224 காலியிடங்கள்!

0
655

நிறுவனத்தின் பெயர்: டி.ஆர்.டி.ஓ.
பதவியின் பெயர் : அட்மினிஸ்ட்ரேட்டர், ஸ்டோர் அஸிஸ்டெண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 224
ஊதிய விகிதம் : ரூ.19900 – 63200, 25500 – 81100
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு
வயது வரம்பு : 18 – 27 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 15
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_78_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here