டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
113

நிறுவனத்தின் பெயர்: டி.ஆர்.டி.ஓ.
பதவியின் பெயர் : கிராஜுவேட் அப்ரண்ட்டீஸ் ட்ரெய்னி, டிப்ளமோ அப்ரண்ட்டீஸ் ட்ரெய்னீஸ், ஐ.டி.ஐ. அப்ரண்ட்டீஸ் ட்ரெய்னீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை :150
ஊதிய விகிதம் : ரூ.3542, 4984
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ./பி.டெக்.
வயது வரம்பு : 18 – 27 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 7
விவரங்களுக்கு : https://rac.gov.in/cgibin/2019/advt_gtre_apprentice19.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://rac.gov.in/cgibin/2019/advt_apprentice19/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here