டிஜிட்டல் மீடியா ஜெர்னலிசம் மூலம் பிரபலமாகலாம், பணம் ஈட்டலாம்!

0
541

அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்… 8 மணி நேரம் ஒரே சீட்டில் உட்கார்ந்து தேய்க்கவும் வேண்டாம். வரையறுக்கப்பட்ட சம்பளத்தை பெற வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்கள் எழுத்துத் திறமையை, கற்பனைத் திறமையை கொட்டக்கூடிய திறன் மட்டும் இருந்தால் போதும். சமூகம் கொண்டாடும் பத்திரிகையாளராக மாறிவிடுவீர்கள். உங்கள் தனித்திறனையே, உங்கள் தனி அடையாளமாக மாற்றும் வல்லமை டிஜிட்டல் மீடியாவிற்கு உண்டு. உங்கள் தனித்திறன் உங்களுக்கு மாபெரும் புகழை மட்டுமல்ல, பணத்தையும் ஈட்டித் தரும்.

மற்றவர்களிடம் இல்லாத தனித்திறமையும், படைப்புத் திறமையும் தங்களுக்குள் இருக்கிறது என்று நம்புபவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் விஷயங்கள்:

1. ஜர்னலிசம் என்பது என்ன?
2. உங்களுக்கான டிஜிட்டல் மீடியத்தை எப்படி உருவாக்கிக் கொள்வது?
3. டிஜிட்டல் மீடியாக்களில் ஜர்னலிசத்தை எப்படி பயன்படுத்துவது?
4. நீங்கள் எழுதும், நீங்கள் படைக்கும் ஒரு படைப்பை எப்படி சந்தைப்படுத்துவது?
5. மக்கள் விரும்பும் படைப்பு எது என்று எப்படி தெரிந்துகொள்வது?
6. உங்களை நீங்கள் தனி அடையாளப்படுத்திக் கொள்வது எப்படி?
7. ஒரு டிஜிட்டல் மீடியாவிற்கான படைப்பை ஒரே நாளில் ட்ரெண்டிங் ஆக்குவது எப்படி?

உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஒரு நாள் வகுப்பில் கற்றுத்தரப்படும்.

பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணைய இதழ் நடத்தும் இந்த மாபெரும் டிஜிட்டல் ஜர்னலிசம் வகுப்பில் டிஜிட்டல் மீடியாவில் சாதிக்கத் துடிக்கும் அத்தனை பேரும் கலந்துகொள்ள முடியும்.

வகுப்பு நடைபெறும் நாள் : ஜூன் 23, 2019
பயிற்சி நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
பயிற்சி இடம் : சென்னை
பயிற்சி மொழி : தமிழ்
உங்கள் வாழ்வை மாற்றும் பயிற்சி வகுப்பிற்கான முதலீடு : ரூ.2,200
மதிய உணவு உண்டு.

குறிப்பிட்ட இருக்கைகளே உண்டு. உங்கள் இருக்கையை இன்றே உறுதி செய்யுங்கள்.

உங்கள் பயிற்சிக் கட்டணத்தை கட்டுவதற்கான முகவரி : https://www.instamojo.com/@careertimeline123/

இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள மிஸ்ட் கால் மட்டும் கொடுங்கள் : 6380017652

ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள :
https://www.meraevents.com/event/youtube-journalism-one-day-workshop?ucode=organizer


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here