பி.எஸ்சி. (உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல்)

0
159
A portrait of cheerful healthcare professional promoting healthy eating

உணவூட்டவியல் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, அது எந்த வகையில் நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுகிறது என்பது பற்றிய கல்வியாகும். ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் நோய்களை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இந்த துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கும், பொது சுகாதாரப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயற்சியளிக்கும் விதமாக இந்த இளநிலைக்கல்வி அமைந்துள்ளது. படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here