கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

0
190

உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால் என்ன மாதிரியான தொழில் ஆரம்பிப்பது என்பது குறித்த எந்தவொரு விஷயமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.  உங்களின் எண்ணங்களுக்கு மருந்தாக, உங்கள் ஊக்கத்திற்கு உரமேற்ற, சில பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை இங்கு தொகுத்துள்ளோம்.

 

இங்கு தொகுக்கப்பட்டவைகளில்  சில ஏற்கெனவே பயிற்சி வகுப்பு முடிந்துவிட்டன.  இருந்தபோதிலும், அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் அறிவையும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

“கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் பண்ணையாளர் மற்றும் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, மலட்டுதன்மை, நோய் தடுப்பு, சினைப்பருவம், ஒரு ஆண்டுக்கு ஒரு கன்று பெறுதல் முறை குறித்த விவரங்களை தெரிவிந்து கொள்ளலாம்.

இது குறித்த விவரங்கள், பயிற்சி வகுப்பு குறித்த விவரங்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 04286266 345


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here